தமிழீழம் முக்கிய செய்திகள் அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது. Posted on January 19, 2024 at 19:44 by சமர்வீரன் 269 0 அம்பாறை மாவட்டம் திராய்க்கேணியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களிற்கு இன்று 19.01.2024 யேர்மன் வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.