காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு சிற்றூழியர்களை தாக்கிய சம்பவத்திலேயே குறித்த வைத்திய நிபுணர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.