மட்டு – கொழும்பு ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு!

123 0
image
வெள்ளம் காரணமாக நேற்று (11) இரத்துச் செய்யப்பட்ட பல ரயில் சேவைகள் இன்று (12) மாலை முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான  அனைத்து ரயில் சேவைகளும்  இன்று மாலை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்கள் தெரிவித்துள்ளது.