பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் புதன்கிழமை (10) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநயக்க, பைசர் முஸ்தபா மற்றும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.





