மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் மூடப்பட்ட வீதி

105 0

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.