லுணுகலை – அரவகும்புர பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் இவ்வாறு குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியில் வீழ்ந்துள்ள மண் மேடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.