கொழும்பு பங்குச் சந்தையில் உட்கட்டமைப்பு பத்திரங்களை வெளியிடுவதற்கும் பட்டியலிடுவதற்கும் வசதியாக ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.