கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

127 0
image

யாழில்  நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தில் இந்தியாவின் zee தமிழ் சரிகமப நிகழ்வின்  வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.