அசானிக்கு கௌரவம்!

55 0

இந்திய தொலைக்காட்சி பாடல் நிகழ்வில் பங்கெடுத்து சாதனை புரிந்த மலையக பாடகி அசானியை யாழ்.ஊடக அமையம் கௌரவித்துள்ளது.

யாழ்ப்பாண பாடகி  கில்மிஸாவின் வெற்றியை கொண்டாடுகின்ற அதேவேளை  எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தொலைக்காட்சியின் சரிகமப போட்டிகளில் பங்குபற்றிய நாள் முதல் அவர்களது வெற்றிக்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து அவர்களது வெற்றிக்காக உழைத்த அனைவரிற்கும் அசானி நன்றி தெரிவித்துள்ளார்.

  அசானியை கௌரவித்து யாழ்.ஊடக அமையம்.