யாழ். மறைமாவட்ட ஆயரிடம் ஆசி பெற்ற கில்மிஷா

49 0

இந்தியா  தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப  பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற கில்மிஸா யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசத்தை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.