நீரில் மூழ்கிய செல்லக்கதிர்காமம்

148 0

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக செல்லக்கதிர்காமம் நீரில் மூழ்கியுள்ளதாக  நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.