தமிழீழம் செல்வபுரம் கிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. Posted on December 26, 2023 at 13:30 by சமர்வீரன் 277 0 முல்லைத்தீவு மாவட்டம் மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமசேவகர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் 20 குடும்பங்களுற்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.