தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் பிழகுடியிருப்பு- 38 குடும்பமும் வற்றாப்பளை – 36 குடும்பமும் கொக்குத்தொடுவாய் – 62 குடும்பமுமாக மொத்தம் – 136 குடும்பங்களுக்கு 23.12.2023 இன்று ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- முல்லைத்தீவு மாவட்டம் 136 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026








