12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் இந்திய பெண் கைது!

122 0
சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.சந்தேகநபரிடம் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட 05 கிலோ 500 கிராம் தங்கம் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.