ஹிலாரியின் உப ஜனாதிபதி அறிவிப்பு

360 0

_90490591_mediaitem90490590ஹிலாரி கிளின்டன் தமது உப ஜனாதிபதியை பெயரிட்டுள்ளார்.
டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
இதன்படி, ஹிலாரியுடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட, செனட்ரான வுiஅ முயiநெ பெயரிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை ஹிலாரி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.