முல்லைத்தீவு பாடசாலைகள் மூடல்!

60 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பின்வரும் பாடசாலைகள்  தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக    இன்று (19.12.2023) இயங்காது என்பதனை அறியத்தருகின்றேன் என அரச அதிபர் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு

1 மு/மண்ணகண்டல்  அ.த.க.பாடசாலை

2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம்

3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு

1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை

2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை

3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம்

4.மு/பேராறு அ.த.க.பாடசாலை