கொலன்னாவை, சன்ஹிந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை வைத்திருந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

