இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

169 0

மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.