கொழும்பில் பிரதான வீதியில் சரிந்த மரம்

68 0

கொழும்பு கருவாத்தோட்டம் கிரகரி வீதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக அந்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவிக்கின்றார்.