பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

139 0

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான இரண்டாவது கடன் தவணைக்கு அனுமதியளித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையொன்றை மேற்கொண்டு வருகிறார்.