உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அத்மல் என்ற 22 வயதுடையவராவார்.
நீரில் அடித்து செல்லப்பட்டு பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டவர் பெந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

