குறுஞ்செய்திகளுக்கும் வரி

173 0

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஞாயிற்றுக்கிழமை (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச வருமானத்தை  அதிகரிப்பதற்காகவே  இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.