கொஸ்லந்தை – கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு

158 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொஸ்லந்தை – கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள 21 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.