உற்பத்தியை குறைந்து விலையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தான் தற்பொழுது கம்பனிகள் நடத்தி வருகிறது. என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்டங்களில் இருக்கின்ற பெரும்பாலான காணிகளில் தற்காலங்களில் மறைமுகமாக தடை செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகின்றன.
பெருந்தோட்டங்களில் உள்ள காணிகளில் விவசாயத்தை குறைத்து விலையை அதிகரிக்கும் நோக்கில் கம்பனிகள் செயற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

