நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பம்!

34 0

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும்  நேற்று வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.