உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை

129 0

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (05) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (06) காலை 6.30 க்கும் 7 மணிக்கும் இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு 54 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது