ரணில் மற்றும் சத்குரு ஆகியோர் சந்திப்பு

220 0

டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டுடன் இணையாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (03) சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.