யேர்மனியில் தேசியத்தலைவரின் பிறந்த நாள்க் கொண்டாட்டம்.

260 0

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.2023 ) யேர்மனி வூப்பெற்றால் நகரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடப்பட்டது.