சீதுவையில் துப்பாக்கிப் பிரயோகம்

93 0

சீதுவை, கொட்டுகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.