தேர்தலை பிற்போடும் அரசாங்கம்- பிரிட்டன் தூதுவரிடம் அனுரகுமார சுட்டிக்காட்டு

179 0

ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இலங்கைக்;கான பிரிட்டனின் தூதுவர் அன்ரூ பட்ரிக்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் விஜிதஹேரத்தும் கலந்துகொண்டுள்ளார்.

பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின் போது இலங்கையின் சமீபத்தைய பொருளாதார நிலை குறித்து ஆராயபட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க தேர்தல்களை நடத்தாமலிருக்கும் அரசாங்கத்தின் ஜனநாயகவிரோத நடத்தை குறித்து சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.