பணயக்கைதிகள் விடுதலைக்காக யுத்த நிறுத்தம்

19 0

காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா இஸ்ரேல் ஹமாசிற்கு  இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

காசாவில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காக ஐந்துநாள் யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வோசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.