கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் அம்பேபுஸ்ஸ பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனால் மற்ற ரயில்களில் தாமதம் ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.