ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

81 0

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 322.40 ஆகவும் விற்பனை விலை 332.77 ரூபாவாகவும் காணப்பட்டது.