04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்ட வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்” பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், உட்பட ஏனைய மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நடந்தேறியது. இதில் வழமையான ஒழுங்கமைப்புடன் உணர்வெழுச்சியுடன் பொதுமக்களால் பொதுச் சுடர், ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் அகவணக்கத்துடன் மாவீரர் கானங்கள் ஒலிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- டென்மார்க் கொல்பேக் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026




















