இஸ்ரேலிய பண்ணைகளில் பணிபுரிவதற்கு பத்தாயிரம் இலங்கை தொழிலாளர்கள்

177 0

இஸ்ரேலிய பண்ணைகளில் தொழில்புரிவதற்கு பத்தாயிரம்; இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கான உடன்படிக்கையில் இஸ்ரேலும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோர்சே ஏர்பெலும் இஸ்ரேலிற்கான இலங்கை தூதுவரும் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இது தொடர்பில் உடனடியாக பத்தாயிரம் பேரை இஸ்ரேலிற்குஇலங்கை அனுப்பவுள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் இஸ்ரேலின் விவசாய துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பணியாற்றிய  8000 தொழிலாளர்கள் தப்பியோடியுள்ளனர்.

ஹமாசின் தாக்குதலின் போது பல வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் –