நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைய வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, சகல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற மக்கள் கருத்தரங்கு திங்கட்கிழமை (6) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

