சீனியின் விலை உடனடியாக அதிகரிப்பு!

150 0

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி  இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளைச் சீனி – (பொதி செய்யப்படாதது) ஒரு கிலோ 275  ரூபாவாகவும் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனியின் விலை 295 ரூபாவாகவும் பிரவுண் சீனி பொதி செய்யப்படாதது  330 ரூபாவாகவும் பொதி செய்யப்பட்டது கிலோ 350 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.