தமிழீழம் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் மற்றும் யாழ் நூலகத்திற்கு நிர்மலா சீதாராமன் விஜயம் Posted on November 3, 2023 at 11:52 by தென்னவள் 206 0 இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கும் யாழ். நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.