ஒக்டோபர் 27 காஷ்மீர் கறுப்பு தினத்தின் முண்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கவன ஈர்ப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (27) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறுவதையும் மஹஜர் கையளிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.



