அம்பிட்டிய சுமண தேரர் அண்மை நாட்களாக இன, சமய ரீதியான வெறுப்பை கிளப்பி தமிழ் மக்களுக்கு எதிராகவும் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டுவது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மற்றும் நாட்டிலுள்ள தமிழர்கள் சிங்களவர்கள் வெட்டி வெட்டி கொலை செய்வார்கள் என மிகவும் ஆவேசமாக அம்பிட்டிய தேரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


