பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த நிக்லாப்பிள்ளை அந்தனி எமில் லக்க்ஷ்மி காந்தனும் மற்றுமொரு நபரும் குறித்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், முருகேசு ஸ்ரீ சண்முகராஜா என்பவரும் கறுப்புப் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


