கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண்சரிவு

133 0

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (21) மதியம் பல மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நிலவும்  சீரற்ற வானிலையால் பலத்த மழை பெய்வதால் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையில் பல மண்சரிவுகள்  ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், மண்சரிவு காரணமாக பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.