களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை இரத்து செய்யக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
கொழும்பு வீதியின் நுழைவுப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

