தினேஸ் உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்கவில்லை

259 0

வெலிக்கலை சிறைச்சாலை அருகே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு நோட்டிஸ் வழங்க முடியாமல் போனதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.