தாய்லாந்து தலைநகரில் வணிகவளாகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம் – மூவர் காயம்

223 0

பாங்கொக்கின் ஆடம்பரவணிகவளாகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

மூவர் காயமடைந்துள்ளனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் வெளியே ஓடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வணிகவளாகத்திற்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் -அந்த வீடியோவில் துப்பாக்கி சூட்டு சத்தம் போன்றவை கேட்கின்றன.