இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மகேஸ் சேனாநாயக்க நியமனம்

230 0

இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரஸ்யாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.