அபிவிருத்தி தொடர்பில் சமன் ஏக்கநாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை

226 0

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் திட்டமிடுகையில் அது தொடர்பில்  மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.