யாழ்பாணத்தின் தொண்மையான வரலாற்று தளமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா இன்றைக்கு(13) 24 ஆவது நாளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
24 ஆவது நாளான இன்று நல்லையம்பதி பெருமானின் தேர்திருவிழா.
நல்லுரானை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.

