பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

44 0

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (07) இரண்டாவது நாளாகவும் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடைபெற உள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை (08) மாலை நடைபெறவுள்ளது.