கிழக்கில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

243 0

கிழக்கு மாகாணத்தில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த நியமனங்களை வழங்கி உள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதாணி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது